உக்ரைனில் இருந்து மேலும் 183 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை


உக்ரைன் நாட்டில் இருந்து சுற்றுலா பயணிகளுடனான 5 ஆவது விமானம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

குறித்த விமானத்தில் 183 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: