வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த மேலும் 10 பேருக்கு கொரோனா
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்
இன்றைய தினம் (03.01.2021)வெளியான பி.சி.ஆர் அறிக்கையின் ஊடாக இந்த
10 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு,இதுவரையிலும் வட்டவளை ஆடைதொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 72 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் தொற்றாளர்களோடு தொடர்புகளை பேணிவந்த 600 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்பகமுவ பொது சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில்,தொற்றுக்குள்ளான 10 தொற்றாளர்களையும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையினை அம்பகமுவ பொது சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை வட்டவளை ஆடைதொழிற்சாலை தொடர்ந்தும்
மூடப்பட்டுள்ளதோடு வட்டவளை மவுண்ஜின் தோட்டமும் முடக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: