நாடு திரும்பிய இலங்கையர்கள்


இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் வெளிநாடுகளில் தங்கியிருந்த 248 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

9 விமானங்களில் இவர்கள் வருகைத் தந்துள்ளதாகவும்,இதில் கட்டார் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வருகைத் தந்தோரும் உள்ளடக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இலங்கையர்கள் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: