சிவனொளிபாத மலைக்கு வருவதை தவிர்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள்


எதிர்வரும் ஜனவரி மாதம் சிவனொளிபாத மலைக்கு வருவதை தவிர்க்குமாறு நுவரெலிய மாவட்ட கொரோனா தடுப்பு பிரிவு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்றை கருத்திற் கொண்டே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments: