மத்திய அதிவேக நெடுச்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாண பணிகள் ஆரம்பம்


மத்திய அதிவேக நெடுச்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாண பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அதிவேக நெடுச்சாலையின் பொத்துஹெர முதல் கலகெதர வரையிலான பாதை நிர்மாண நடவடிக்கைகளே இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

No comments: