சற்றுமுன்னர் மேலும் 218 பேருக்கு கொரோனா


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 218 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 334 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: