இந்தியாவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைவு


இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 25 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 20 ஆயிரத்து 903 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது எனவும்,  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 32 பேர் எனவும், 317 மரணங்கள் பதிவானதெனவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 79 ஆயிரத்து 892 ஆக அதிகரித்துள்ளதுடன் மொத்த மரணப்பிதிவு எண்ணிக்கை 18 ஆயிரத்து 213 ஆக அதிகரித்துள்ளது.

No comments: