மீண்டும் வழமைக்குத் திரும்பிய தேசிய வருமான வரிப் பணிகள்


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய வருமான வரி திணைக்களத்தின் பணிகள் வரையறுக்கப்பட்டிருந்தது.

இருந்தும் உரிய சுகாதார முறைகளுக்கு அமைவாக வருமான வரி திணைக்களப் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து வழமைக்குத் திரும்பவுள்ளதாக திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

No comments: