சிறைச்சாலைகளில் கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசிகள்

கடந்த 4 வாரங்களில் 28 சிறைச்சாலைகளில் 1102 கைத்தொலைபேசிகள்,1888 சிம் அட்டைகள்,283 சார்ஜர்கள் மற்றும் 1310 பெற்றிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

No comments: