கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு


நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

அந்தவகையில் நொட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2061  ஆக உயர்வடைந்துள்ளது.


No comments: