மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை  2078  ஆக அதிகரித்துள்ளது.

No comments: