சடலமாக மீட்கப்பட்ட சிறுமி
இன்று மதியம் வவுனியா கோவிற்குளம் பகுதியிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் 16 வயதுடைய சிறுமி துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சிறுமியின் உடல் பிரேத பரசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
No comments: