கோள் மண்டல காட்சிகள் மீள ஆரம்பம்
நாட்டில் நிலவிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கோள் மண்டல காட்சிகள் எதிர்வரும் 7ம் திகதி முதல் சுகாதார பிரிவு மற்றும் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைய
மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி, தொழிநுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் பணிப்பாளர் ஊடகங்ஙளுக்கு தெரிவித்திருந்ததாக தெரியவந்துள்ளது.
No comments: