எம்.கே.சிவாஜிலிங்கம் கைது



வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை பொலிஸாரினால் இன்று காலை இந்த இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பட்டுள்ளது.

No comments: