வடக்கு நோக்கி புறப்பட்ட புகையிரதம் ஒன்று இரட்டைபெரியகுளம் பகுதியில் தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும் இதன் காரணமாக வடக்கு புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.
No comments: