இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கைநாட்டில் மேலும் 9 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2093 ஆக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: