அதிகரித்த மின்சார கட்டணங்களுக்கு நிவாரணம்




கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில் அதிகரித்த மின்சார கட்டணங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதன்படி இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டக் குழுவினால் அறிக்கை செய்யப்படுவதாகவும் அறிக்கைப் பூர்த்தியடைந்ததும் மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படும் எனவும் மின்சார சபை தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

No comments: