இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மெண்டிஸ் கைது
ஹொரந்தொடுவ பாணந்துறை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒன்று தொடர்பிலேயே குசல் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: