விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க உத்தரவு


நாட்டில் மிளகு விலை வீழ்ச்சியனால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த  அடிப்படையில் மிளகுச் செய்கையில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 85000ம் ரூபாய் நிவரணம் வழங்க ஏற்றுமதி விவசாயத்திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கடந்த 03 வருடங்களாக மிளகுச் செய்கையில் ஈடுபட்டுவரும் விசாயிகளுக்கு இந் நிவரணத் தொகை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது மிளகுச் செய்கை அறுவடை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: