பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினரில் மேலும் 4 பேர் பூரண குணமடைந்துள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 892 ஆக அதிகரித்துள்ளது.

No comments: