திரையரங்குகள் திறப்பது தொடர்பில் முக்கிய அறிவிப்பு


எதிர்வரும் 15ம் திகதி முதல் திரையரங்குகளை மீளத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சீரற்ற காலப்பகுதியில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் வழாக்கள் நடத்தவும் திரையரங்குகள் திறக்கவும் எதிர்வரும் 15ம் திகதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: