இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவர் தொடர்பிலான அறிக்கை


மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைபீட இடை வெளி நிரப்பப்பட்டதன் பின்னரே  தேசிய சபை கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுவரையில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால நிர்வாக சபையின் கீழ் அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது

No comments: