மாதிரிப்புகைப்படம் இலங்கையில் உள்ள இந்திய பிரஜைகளை அழைத்து செல்வதற்கு இந்திய கப்பல் ஒன்று இன்று காலை இலங்கை துறைமுகம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் உள்ள சுமார் 700 இந்திய பிரஜைகளை அழைத்துக் கொண்டு இன்று மாலை புறப்படவுள்ளது.
No comments: