இறுதித் தீர்மானம் நாளை


எதிர்வரும் 2020 பொதுத்தேர்தலின் போது வாக்களிக்கும் நேரத்தினை அதிகரிப்பதற்காக இறுதி தீர்மானத்தினை மேற் கொள்ள ஆணைக்குழு நாளை ஒன்று கூடவுள்ளது.

இது தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களால் மேற் கொள்ளப்பட்டுள்ளமை சுட்டிக்கட்டத்தக்கது.

நாளைய பேச்சு வார்த்தையின் போது தேர்தல் நடத்துதல் தொடல்பிலான நிபந்தனைகளும் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: