குணமடைந்துள்ள கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ள கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்தவகையில் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ள கடற்படையினரின் எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது.


No comments: