இறுதி முடிவு குறித்து மஹிந்த தேசப்பிரிய அறிக்கை


ஓகஸ்ட் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்குள் தேர்தல் முடிவுகளை அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 6ஆம் திகதி காலை 8 மணிக்கு வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகும் என்பதுடன், மாலை 4 மணியளவில் முதலாவது தேர்தல் முடிவினை அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் முழுமையான முடிவுகளை அன்றையதினம் இரவு 8 மணிக்கு வெளியிட முடியுமென அவர் நம்பிக்கை  வெளியிட்டுள்ளார்.

No comments: