தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஆணையாளரின் செய்தி


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05ம் திகதி  இடம் பெறும் பொதுத் தேர்தல் முடிவுகளை ஆகஸ்ட் மாதம் 06ம் திகதி இரவு 10 மணிக்கு முன்பு வெளியிட முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஹம்பகா மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.





No comments: