தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியா அதிகரித்துள்ளது.

அந்தவகையில் தொற்றுறுதி செய்யப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதனையடுத்து எண்ணிக்கை 1635 ஆக அதிகரித்துள்ளது.

கடற்படையினர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதையடுத் எண்ணிக்கை அதிகரிப்பு

No comments: