இன்று சர்வதேச பெற்றோர் தினம் ! ஜனாதிபதியின் செய்தி





இன்று பூகோள பெற்றோர் நாள் பெற்றோர் என்ற தகுதிதியைப் பெறுவது மாட்சிமை பொருந்திய ஒரு பெரும் பேறு ஆகும்.

நாட்டினது எதிர் கால சந்ததிக்கு வழிகாட்டி - சமூகத்தை வனைந்தெடுக்கும் பெரும் பொறுப்பைச் சுமக்கின்றவர்களும் பெற்றோர்களே ஆவர்.

அந்தப் பயணத்தில் அவர்கள் பொழியும் அன்பையும் புரியும் தியாகத்தையும் கொண்டாடுவதற்கு - ஆண்டில் ஒரு நாள் ஒருபோதும் போதாது

அனைத்து பெற்றோர்களுக்கும், இன்றைய நாளில் எனது கௌரவம் நிறைந்த வாழ்த்துகள்

கோட்பாய ராஜபக்ஷ


No comments: