கிழக்கில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்


வானிலை தொடர்பான வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின் அடிப்படையில் இன்று கிழக்கு மற்றும் ஊவா மாணாங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை காலி மாத்தறை கடற் பகுதிகளில் 50 கிலோமீற்றருக்கும் அதிகமாக காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டள்ளது

No comments: