நீங்களும் கைது செய்யப்படலாம் அவதானம் 39 பேர் கைது


மேல் மாகாணத்தில் நேற்று 39 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 1441 பேர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று கைது செய்யப்பட்ட 39 பேருக்கு எதிராக வழங்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



No comments: