அமரர் ஆறுமுகம் தொண்டமானுக்கு நாமல் ராஜபக்ஷ இறுதி அஞ்சலி
(செய்திப்பிரிவு)
கடந்த 26ஆம் திகதி உயிர்நீத்த அன்னாரது பூதவுடல் இன்று (31.05.2020) கொட்டகலை CLF வளாகத்தில் அஞ்சிக்காக வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெறவிருந்த நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு நாமல் ராஜபக்ஷ CLF வளாகத்திற்குச் சென்று தமது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
அத்தோடு, அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்
No comments: