பிரயாண சீட்டு எடுக்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு -மஹிந்த அமரவீர


பிரயாணச்சீட்டு, பெற்றுக்கொள்ளும், ஒவ்வொருவருக்கும் ஆசனங்களில் அமர்ந்து செல்வதற்கு ,உரிமையுண்டு, என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ,ஊடவியலாளர் ,சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

பயணிகளின், உரிமைகளை உறுதி, செய்ய எந்த ,அரசாங்கமும் ,நடவடிக்கை எடுக்காததால் எதிர்காலத்தில் ,இதை சட்டப்பூர்வமாக்க ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பேருந்துகளின், ஆசனங்களுக்கு, அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்வது எதிர்கால்தில் சட்டமாக்கப்படும், என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments: