PHOTOS ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு மேவின்சில்வா அஞ்சலி
இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பூதவுடலுக்கு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்
மேவின் சில்வா அஞ்சலி செலுத்தினார் இன்றய தினம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் சொந்த ஊரான இறம்பொட வேவன்டன் பகுதியில் உள்ள விடுதியில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள வேலையில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்
அஞ்சலி செலுத்தினார்.
No comments: