கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தொற்றில், இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, அதிகரித்துள்ளது.
674 பேர் குணமடைந்திருந்த, நிலையில் சற்று முன்னர், மேலும் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனடிப்படையில் தொற்றில் ,இருந்து குணமடைந்த,மொத்த நபர்களின் எண்ணிக்கை, 695 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 20, பேர் கடற்படையினர் ,என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றில் இருந்து, குணமடைந்த, கடற்படையினரின் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்துள்ளது
No comments: