மேலும் பத்தொன்பது பேருக்கு கொரோனா தொற்று !


இலங்கையில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது


அந்தவகையில் இலங்கையில் இதுவரை 751 கொரோனா வைரஸ்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று மாத்திரம் 33 பேர் 549

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.



No comments: