பங்களாதேஷ் புறப்பட்ட விசேட விமானம்


கொரோனா அச்சம் காரணாமாக நாட்டிற்கு வரமுடியாமல்  பங்களாதேஷில் நிர்கதியாகியுள்ள இலங்கை மக்களை அழைத்துவருவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று மதியம் பங்களாதேஷ் புறப்பட்டு சென்றுள்ளது

குறித்த விமானம் இன்று இரவு நாட்டை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: