இன்றும் தொடர்கின்றது விசாரணைகள்...


பொதுத், தேர்தலை, நடத்துவதை ஆட்சேபித்து ,தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற, விசாரணைகள் இன்று இடம் பெறவுள்ளது.
குறித்த, மனுக்கள் மீதான ,விசாரணை,  ஏழாவது, தினமானநேற்று பிரதம நீதியரசர், ஜயந்த, ஜயசூரிய, தலைமையிலான உயர், நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள், ஆயம் முன்னிலையில் ,முற்பக,ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுக்கள் மீதான ,விசாரணைகளை, இன்று  ,முற்பகல் 10 மணிவரை நீதியரசர்கள் ஆயம் ஒத்திவைத்துள்ளதாக சிங்கள ,ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திக டி சில்வா ,தமது கருத்துக்களை இன்று ,நிறைவு செய்தார்

முன்னிலையான, ஜனாதிபதி, சட்டத்தரணி, மனோகர டி சில்வா தமது கருத்துக்களை முன்வைத்தார்.

சட்டரீதியாகவே, ஜனாதிபதி ,கடந்த மார்ச், மாதம் 2, ஆம் திகதி வர்த்தமானி வெளியிடப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டார். 

No comments: