போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து

ஊரடங்குச் ,சட்டம்,  தளர்த்தப்பட்டதன் பின்னர்  ,பொதுப், போக்குவரத்துச் சேவைகள் வழமைக்குத் ,திரும்பியுள்ளதால் ,போக்குவரத்துச்சபை முக்கிய தீர்மானம் மேற் கொண்டுள்ளதாக தெரியவருகின்றது 

அந்தவகையில் இலங்கை, போக்குவரத்துச் சபையின், ஓட்டுனர்கள், நடத்துனர்களின் விடுமுறைகள், மறு அறிவித்தல், வரை, இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை ,போக்குவரத்துச் ,சபையின், பிரதிப், பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக்க ,தெரிவித்துள்ளார். 

5000 இற்கும், அதிகமான ,பேருந்துகளை இன்று, முதல் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும், பொது ,மக்களுக்கான, தடையின்றிய சேவையினை, வழங்குவதற்கா,க ஊழியர்களின் ,விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அவர், தெரிவித்துள்ளார். 

No comments: