சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல். ( அம்பாரை மாவட்டம் )
முதலில் அம்பாரையில் உள்ள மருத்துவ சான்றிதல் வழங்கும் காரியாலய தொலைபேசி
( 0632222927 ) இலக்கத்திற்கு வார நாட்களில் காலை 09 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை அழைத்து உங்கள் பதிவினை மேற்கொள்ளுங்கள்.
சாரதி மருத்துவ சான்றிதலை பெற்றவர்கள் அம்பாறை மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் தொலைபேசி
( 0766718349 ) இலக்கத்திற்கு வார நாட்களில் காலை 09 மணி தொடக்கம மாலை 04 மணி வரை அழைத்து பதிவுகளை மேற்கொண்ட பின் உங்களது சாரதி அனுமதி பத்திரத்தை விரைவாக புதுப்பித்துக்கொள்ளமுடியும்.

சாரதி மருத்துவ சான்றிதலை பெற்றவர்கள் அம்பாறை மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் தொலைபேசி

No comments: