பொலிசாரின் அதிரடி நடவடிக்கை 714 பேர் கைது


நேற்று, பொலிசாரினால் மேல் மாகாணத்தில் மேற் கொள்ளப்பட்ட திடீர் அதிரடி சோதனையில் 714, பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

சேதனை நடவடிக்கையின், போது கஞ்சா, ரக போதைப் பெருள் உள்ளிட் ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற் குறித்த சோதனை நடவடிக்கையானது, நேற்று மாலை 06 மணி தொடக்கம் இன்று காலை 05 மணி வரை மேற் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: