26ம் திகதி பேருந்துச் சேவை கட்டுப்பாடுகளுடன் ஆரம்பம்


26 ஆம் திகதி, முதல், போருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ,அறிய முடிகின்றது.

அந்தவகையில் , 4.30, முதல்  மாலை 6  மணிவரை பேரூந்து ,சேவைகள் இடம் பெறும என்று, பயணிகள்,  போக்குவரத்து முகாமைத்துவ, அமைச்சு தெரிவித்துள்ளது.

விடயம், தொடர்பில் பயணிகள் ,போக்குவரத்து ,முகாமைத்துவ ,அமைச்சர் மஹிந்த அமரவீர ,தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 பேரூந்து, பயணங்களின் ,போது பின்பற்ற ,வேண்டிய, நிபந்தனைகள் தொடர்பில், அமைச்சர் மஹிந்த, அமரவீர இதன்போது, அறிவுறுத்தியதாக அமைச்சு ,விடுத்துள்ள ,அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: