20,926 பேருக்கு எதிராக வழக்கு


மார்ச் 20, ஆம் திகதி, தொடக்கம் இன்று காலை 6, மணிவரையிலான காலப்பகுதிக்குள் நாடு, முழுவதும் ஊரடங்கு ,சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில்  65,93,0 பேர் கைது, செய்யப்பட்டுள்ளதுடன்  18,61,4 வாகனங்களையும்,  பொலிசார், கைப்பற்றியுள்ளதாக,  பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேற் குறித்த நபர்களில்,  20,926 ,நபர்களுக்கு, எதிராக வழக்குத் தொடப்பட்டுள்ளதாகவும் ,பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: