நாளை முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு !


நாளை இரவு 08 மணி முதல் மே மாதம் 04ம் திகதி காலை 05 மணி வரை
 நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது .

No comments: