வெலிசர முகாமில் உள்ள 180 பேருக்கு கொரோனா தொற்று !


கொரோனா வைரஸினால் இதுவரை 180 கடற்படையினர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். 

வெலிசரை கடற்படை முகாமில் இருந்ம 112 பேருக்கும் விடுமுறையில் சென்றிருந்த 68 படையினருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் வெலிசரை கடற்படை முகாமில் இருந்தவர்கள் எனவும் மேலும் தெரிவித்தார்.

No comments: